Thursday 2 February 2017

தப்லீக் தலைவர்களான தேவ்பந்திகளின் கொள்கைகள்

http://majlismuhibburrasool.com/index.php/aqeeda/517-2015-05-02-15-15-20.html

தொழுகையில் நபிகளாரின் நினைவு வருவதானது

●═══════════════════════●
✿ *தேவ்பந்திய வஹ்ஹாபிகளின் கொள்கை* ✿  ஒரு பார்வை -1
●═══════════════════════●

*தொழுகை என்பது இறைவனுக்காக நிறைவேற்றப்படும் ஒரு வணக்கமாகும்.* ஆனால் அதில் நபிகளாரின் வழிமுறையை பின்பற்றாது தொழுகையை ஒருக்காலும் நிறைவேற்றமுடியாது.
எனவே *பெருமானாரின் வழி முறைப்படி யார் தொழுகின்றாரோ, அவருக்கு தொழுகையில் பெருமானாரின் நினைவு வந்தே தீரும்.* அவ்வாறின்றி பெருமானாரின் நினைவு வராத வண்ணம் ஒருவர் தொழுகின்றார் எனில், நிச்சயமாக அவர் ஷைத்தானது வழிமுறையை பின்பற்றி தொழுகின்றார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் *தேவ்பந்திய வஹ்ஹாபிகளின்* *கொள்கை எவ்வளவு இழிவானது* என்று பாருங்கள்

*மௌலவி இஸ்மாயில் தெஹ்லவி* தமது நூலில் இப்படி சொல்கிறார்:-

தொழுகையில் நபிகள் நாதரின்  நினைவு வருவதானது தானது ஆடு மாடு கழுதை , ஏன்! தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் நினைவில் மூழ்குவதைவிட மிகக்கெட்டதாகும்.

*நூல்-சிராத்துல் முஸ்தகீம், பக்கம் -97*

*Video Link @ Urdu*

https://youtu.be/sRA02yjLYUE

●═══════════════════════●
Namaz Me Nabi Ka Khayal Aana Kaisa

http://786sho.blogspot.in/2016/09/namaz-me-nabi-ka-khayal-aana-kaisa.html
●═══════════════════════●
என்ன சகோதரர்களே !
இந்த தேவ்பந்திய வஹ்ஹாபிகளை இதன் பிறகுமா நல்லவர்கள் என்று நப்பிகொண்டிருக்கிறிர்கள் !  ?

தேவ்பந்தியர்களை இனம் காணுவோம் !!!
ஈமானை பாதுகாப்போம் !!!