Friday 27 January 2017

20ம் நூற்றாண்டில் முஸ்லிம்களயும் இஸ்லாத்தையும் குழப்புவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இயக்கங்கள்

20ம் நூற்றாண்டில் முஸ்லிம்களயும் இஸ்லாத்தையும் குழப்புவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இயக்கங்கள் பின் வருமாறு

(1)_ காதியானி
( 2 ) .- போறா - பஹாயிஷம்
(3) தப்லீக் ஜமாஅத்
(4) ஜமாஅத்தே இஸ்லாமி

இவர்களுள் மேற்கண்ட இரு கூட்டங்களும் இப்போது சுன்னத் வல் ஜமாஅத் மக்களை விட்டும் தூரமாகிவிட்டன. அதனால் இவர்களைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

பிந்திய இரு கூட்டங்களினால் தான் சுன்னத் வல் ஜமாஅத் களங்கமடைகின்றது. இவர்களின் கொள்கைகளை மக்கள் அறியாத த னால் இவர்களின் வெளிவேஷத்தையும், கவர்ச்சிப் பேச்சுக்களையும் கண்டும், கேட்டும் மக்கள் ஏமாந்து வழிகெட்டுச் செல்கின்றனர்.

இவர்களின் அனைத்துக் கொள்கைகளும் உருது மொழியிலிருப்பதனால் இவர்களை மக்கள் புரிந்து கொள்ள முடியாமலிருக்கின்றனர். இதனால் தான் இவர்களின் வேஷம் சாயம் போகாமலிருக்கின்றது.

இந்தியா பாக்கிஸ்தானில் இவர்களின் பருப்பு சுன்னத் வல் ஜமாஅத் மக்களிடம் வேகுவதில்லை, இவர்களை அவர்கள் முஸ்லிம் என்று கூறுவது மில்லை, காதியானியைப்போன்று வழிகெட்ட வேறு சதியாக வே இவர்களைநோக்குகின்றனர் அப்படி அவர்களை அஹ்லுஸுன்னத் வல் ஜமாஅத்தினர் நோக்குவதற்கான காரணம் யாது?

(1) அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் ஈமானின் பர்ளுகள் 6 என்று கூறினார்கள் ஆனால் மெள தூதி சாஹிப் ஈமானின் பர்ளுகள் 5 என்று பின் வருமாறு அவர் நூலில் கூறுகின்றார்.
____________________________
களாக கத்்று என்னிடத்தில் ஈமானின் பாகத்தைச் சேர்ந்ததல்ல. அது தனிப்பட்ட ஒரு மஸ்அலா
ஆதாரம் : ஜப்று, கத்று _ பக்கம் - 9
- __________________________

இப்பொழது சொல்லுங்கள்
மெள தூதியின் மார்க்கம் வேறா இல்லையா?
ஈமானின் ஒரு பர்ளை நம்ப மறுப்பது குப்றா இல்லையா?

குப்று என்றால் - நபியவர்கள் கண்டிப்பாக நம்ப வேண்டியவை என்று கூறிய தில் ஏதாவது ஒன்றை மறுப்பது,

இதன் படி மெள தூதியை முஸ்லிம் என்று கூறலாமா?
மெள தூதி குப்றியத்தான கருத்தைக் கூறி தனது மதம் தனியானது என்று வெளிப்படையாகவே கூறியிருக்கும் 'போதுஅவர் இயக்கத்தில் ஏன் சேர்கின்றார்கள்?

ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்திற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகின்றது. பணத்திற்கு ஆசைப்பட்ட வர்கள் ஈமானை விற்று குப்றைவாங்கிக் கொள்கின்றனர்,

அதனால் நாம் கூறும் எந்த ஒரு விளக்கமும் அவர்கள் காதில் விழுவதில்லை, அல்லாஹூத்தஆலா அவர்களின் காதுக்கும் கண்ணுக்கும் இதயத்திற்கு முந்திரையிட்டு விட்டான்.