Wednesday 30 November 2016

காபிரை முஸ்லிம் என்று சொல்லுபவன் காபிராகிவிட்டான்.

காபிரை முஸ்லிம் என்று சொல்லுபவன் காபிராகிவிட்டான்.
அதேபோல் காபிரை காபிர் என்று சொல்லத் தயங்கியவனும் காபிர்தான்.

ஆதாரம்  :-

الاجماع علی کفر من لم يكفراحدا من النصاری واليهود و کل من فارق دين المسليمن او وقف فی تکفير ھم او شک ، قال القاضی ابو بکر لا ن التوقيف والا جماع اتفقاعلی کفرھم فمن وقف فی ذٰلک فقد کذب النص و التوقيف اوشک فيه، والتکذيب والشک فيه لا يقع الامن کافر
(الشفا ء بتعریف حقوق المصطفٰی  297/2)

மேலே உள்ளது "அல்லாமா காஜீ அல் இமாம் அல் ஹாபிஸ்  அபுல் பத்ல் இயாது" (ரஹ்மதுல்லாஹி அலைஹி) எழுதிய கிதாப்  அல் ஷிபாஃ  பி  தஃரீபி ஹுகூகி நபிய்யினல் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (சுருக்கி கிதாபுஷ் ஷிபாஃ)  என்ற கிதாபிலிருந்து .