Tuesday 6 December 2016

*தேவ்பந்திகள் வஹாபிகளே என்று புரிந்துகொள்ள இதற்கு மேல் வேறென்ன ஆதாரம் தேவை ?

����இஸ்லாத்துக்கு முற்றிலும் மாற்றமான வழிகெட்ட வஹாபிஸ கொள்யை இவ்வுலகில் நிறுவிய வழிகேடனும் பல மகான்கள் காஃபிர் என்று தீர்ப்பு செய்த இப்னு அப்தில் வஹாப் என்ற கொடியவனை பெரிய ஞானி, பெரிய சீர் திருத்தவாதி என்று புகழாரம் சூட்டி தேவ்பந்து மத்ரஸாவின் தாருல் இஃப்தா கொடுத்த சான்றிதழ் ஃபத்வா. அது மட்டுமல்ல தேவ்பந்திய வஹாபியர்களின் ஒரு மூத்த பெரியாரான மௌலவி மன்ஸூர் நுஃமானி அந்த இப்னு அப்தில் வஹாபை புகழ்த்தி ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறாராம். *தேவ்பந்திகள் வஹாபிகளே என்று புரிந்துகொள்ள இதற்கு மேல் வேறென்ன ஆதாரம் தேவை ?*